Nee pona pin

My second attempt in Tamil !

நீ போன பின்
காற்றில் எதோ மாற்றம் வந்தது நீ போன பின் 
மனதில் புயலும் பொங்கியது நீ போ பின்
ஒரு மாய நிலை.. ஒரு மர்ம நிலை
இது தானா.. காதல் வலை?
 
புதிதான கேள்விகள்..புரியாத உணர்வுகள்..
ஒரு வினாடியில் உருவானது..பல நூறு கனவுகள்
இது போதாதே என்றேன் நான்..உன் ிழலிழே உறங்கவா?
எது அன்று..எது இன்று..கொஞ்சம் உரக்க சொல்வாயா?
 
இந்த மர்ம நிலை..ஒரு பெண்ணீன் லை..
இது தானா என் வல்ழ்வின் எல்லை?
 
கொஞ்சம் பித்தம் உண்டு..கொஞ்சம் யுத்தம் உண்டு..
புதிதாய் மலர்ந்த காதலின் ரதம் இது..
உன் நினைவில் தேங்கி..ஏங்கி..ஒர வார்த்தை சொல்வாயா ?
இந்த படர்கின்ற நட்பை..  நீ தொடர்வாயா
 
காற்றில் ஏதோ  மாற்றம்  வந்தாடு  நீ  போன  பின்…
இந்த  மர்ம  நிலை..ஒ  ! பெண்ணின்  வலை..
இது தானா  என்  வல்ழ்வின்  எல்லை?

Monday, June 20, 2011 at 11:10 PM , 0 Comments

About this blog

Contributors